ட்ரஸ் உண்மையிலே போட்டிருக்கீங்களா… தோல் நிறத்தில் உடையணிந்து தொக்கா காட்டும் ரைசா!

ட்ரஸ் உண்மையிலே போட்டிருக்கீங்களா… தோல் நிறத்தில் உடையணிந்து தொக்கா காட்டும் ரைசா!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் திரைத்துறையில் நடிகையானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. மக்கள் மத்தியில் பிரபலம் ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது தோல் நிறத்தில் நீச்சல் உடை அணிந்து பீச்சில் ஹாயாக காற்று வாங்கிய படி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட… அட நம்ம ரைசாவா இது? என ரசிகர்கள் ஷாக் ஆகி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகை ரைசா வில்சன், Raiza Wilson , cinema news