நடிகை சமந்தா தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது .
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தாவை பிரிந்த பிறகு நாக சைதன்யா சோபிதாவை ரகசியமாக டேட்டிங் செய்து காதலித்து தற்போது திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஜோதிடர் வேணு சுவாமி…. நாக சைதன்யா – சோபிதாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணமும் வரும் 2027ல் விவாகரத்தில்தான் முடியும் என்றும் அதற்கு ஒரு பெண்தான் காரணமாக இருக்க போகிறார் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யா, சோபிதா , சமந்தா , samantha , naga chaitanya , samantha ,