அடேங்கப்பா… வாத்தி பட நடிகையா இது? Six Pack காட்டி ஜிவ்வுனு இழுக்குறாங்களே!

அடேங்கப்பா… வாத்தி பட நடிகையா இது? Six Pack  காட்டி ஜிவ்வுனு இழுக்குறாங்களே!

கேரளாவை சேர்ந்தவரான சம்யுக்தா மேனன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் களரி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது

இதற்கு முன்னர் அவர் 2016 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து தனது சிக்ஸ் பேக் அழகை காட்டி போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது? முரட்டுத்தனமா இருக்கு உங்க உடம்பு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சம்யுக்தா மேனன், சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் போட்டோஸ் , samyuktha menon , samyuktha menon gym pics