கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையாள ரெஜிஷா விஜயன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு நடிகையாக அறிமுகமானார்.
2016 ஆம் ஆண்டு வெளியான அனுராக் கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இவர் சிறந்த நடிகைக்கான கேரளா திரைப்படம் விருதைப் பெற்றார். தொடர்ந்து மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ரஜிஷா விஜயனுக்கு தமிழ் சினிமாவில் இருந்தும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து சூர்யா நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரெஜிஷா விஜயன். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் எப்போதும் ஹோமியாக மிகவும் நேர்த்தியான உடைகளை மட்டுமே அணிந்து நடித்து வந்த அவர் தற்போது மாடர்ன் உடைகள் அணிந்து கொண்ட புகைப்படங்காய் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அட நீங்களா இது? என வியந்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை ரஜிஷா விஜயன் , rajisha vijayan , cinema news , Kollywood news , Actress pics