பிரபுதேவா தோளில் கால் போட்ட காயத்ரி ரகுராம்…. ஆணவம் கொஞ்சம் ஜாஸ்தி தான்!

பிரபுதேவா தோளில் கால் போட்ட காயத்ரி ரகுராம்…. ஆணவம் கொஞ்சம் ஜாஸ்தி தான்!

பிரபல பெண் நடன கலைஞரான காயத்ரி ரகுராம் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடன கலைஞராக பணியாற்றி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார். இருந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக மீண்டும் மக்கள் இடையே பிரபலமாகி இருந்தார் .

இந்த நிலையில் கடந்த கால வாழ்க்கை குறித்தும் நடன அனுபவத்தை குறித்தும் பேசிய அவர் நான் பிரபுதேவாவுடன் நடித்த போது எனக்கு வெறும் 16 வயது தான் அப்போது நான் ஒரு ஆண்மகன் போலவே நடந்து கொள்வேன். அவரது நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப்படத்தில் வாய்ப்பு வந்ததும் நான் ஓடிப் போய் விட்டேன் .

 

அப்போது அவருடன் நடனம் ஆட வேண்டும் என கூறியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எப்படி எல்லாம் மாட சொல்கின்றார்களோ அப்படி எல்லாம் தைரியமாக ஆடுவேன். அந்த பாடலில் பிரபுதேவாவின் தோல் மீது காலை போட்டு நடனம் ஆடிருப்பேன். அது பெரிய அளவில் பேசு பொருளாகியது. ஆனால், எனக்கு அப்போது எதுவும் தெரியாது. ரொம்ப சிறுவயதாக இருந்தேன். யார் என்ன சொன்னாலும் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அப்படித்தான் அந்த பாடலில் அவர் மீது கால் போட்டதால் பல ரசிகர்கள் என்னை கடுமையாக திட்டினார்கள். என அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

சமந்தா , நாக சைதன்யா , samantha, naga chaintya, sobhita dhulipala