18வது பிறந்த நாளை கொண்டாடாமல் Far-Rightகுழு வில் இணைந்த இளைஞருக்கு 20 மாத சிறைத் தண்டனை

18வது பிறந்த நாளை கொண்டாடாமல் Far-Rightகுழு வில் இணைந்த இளைஞருக்கு 20 மாத சிறைத் தண்டனை

பிறந்த நாட்களில் மிக மிக முக்கியமான பிறந்த நாள், 18வது பிறந்த நாள் என்பார்கள். ஒருவர் தன்னை, வயதுக்கு வந்து விட்டதாக கருதும் நாள். அன்றைய தினம் பல நண்பர்கள் உறவினர்கள் வந்து பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் லண்டனில் இருக்கும் பொபி ஷர்போன் என்ற இளைஞர். தனது பிறந்த நாள் அன்று, அதனைக் கொண்டாடாமல், Far-Right என்ற இனவாதக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அன்றைய தினம் இரவில், அவர்கள் சென்று போராட்டம் நடத்தியதோடு, கடைகளை உடைத்து கார்களையும் எரித்துள்ளார்கள். இவை அனைத்தும் CCTV கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ள நிலையில். உடனடியாக பொபிக்கு 20 மாத சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் கிரிமினல் ராக்கார் பதிவாகியுள்ளது. இனி பிரிட்டனில் அவரால் 5 வருடங்களுக்கு நல்ல வேலை எதனையும் அப்பிளை செய்யவும் முடியாத நிலை தோன்றியுள்ளது.

லண்டனில் உள்ள இஸ்ரேலிய யூதர்கள் பணத்தை கொடுத்து போராட்டங்களை நடத்தும் படி தூண்ட. இதனை கொஞ்சம் கூட யோசிக்காமல், வேற்றின மக்கள் லண்டனை விட்டுப் போகவேண்டும் என்று இந்தக் குழு கோஷம் எழுப்பி வருகிறது. பொபிக்கு நடந்த சோகமான சம்பவம் ஏனைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.