கால தூக்கி அமீரின் அந்த இடத்தில் வைத்த பாவினி… காதல் அட்டூழியங்கள்!

கால தூக்கி அமீரின் அந்த இடத்தில் வைத்த பாவினி… காதல் அட்டூழியங்கள்!

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் அமீர் – பாவினி. தெலுங்கு சீரியல் நடிகையான பாவினி முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியல்களின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். குறிப்பாக தெலுங்கு சீரியல் நடித்து அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் திரைப்படமான துணிவு படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலந்து கொண்டார். போட்டியாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அவர்களை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் தற்போது சிறந்த காதல் ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது இருவரும் சேர்ந்து ஜோடியாக சமூக வலைத்தளங்களில் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை பாவினி குட்டையான டவுசர் அணிந்து கொண்டு நடிகர் அமீருடன் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் பாவனின் கவர்ச்சி அழகை மோசமாய் விமர்சித்து எக்கத்தப்பாய் ரசித்து வருகிறார்கள்.