அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான சாக்ஷி முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்ததார். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தாறுமாறான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த நடிகை சாக்ஷி அகர்வால் அதற்காக பிகினி உடைய அணிந்து படுமோசமாக கிளாமர் காட்டி பீச்சில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்படியும் கூட யாராவது பிறந்தநாள் கொண்டாடுவாங்களா? அதுவும் பிறந்தநாள் அதுவுமா இப்படி அவிழ்த்து போட்டு போஸ் கொடுக்கிறீர்களே என நெட்டிசன்ஸ் அவரை மோசமாக விமர்சித்து திட்டி தீத்துள்ளனர்.