7 வருஷமா உடலுறவு… காதலனால் கதறும் ரஜினி பட நடிகை!

7 வருஷமா உடலுறவு… காதலனால் கதறும் ரஜினி பட நடிகை!

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் டார்ச்சர்கள் நடந்து தான் வருகிறது. குறிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல நடிகைகள் சினிமாவில் சீரழிந்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை சோனா .

இவர் தமிழ் சினிமாவில் குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, ஜித்தன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான கிளாமர் நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான காதல் அனுபவம் குறித்து பேசிய அவர், நான் 7 ஆண்டுகளாக ஒருவரை காதலித்தேன். அவர் என்னை உடல் ரீதியான டார்ச்சர் செய்தார்.

அவரை நான் ரொம்ப காதலித்தேன், அவனும் என்னை மிகவும் காதலித்தான். ஆனால், அவன் வன்முறையாக தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன்.அவரை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இந்த காதலுக்கு பின் எனக்கு காதல் மீது இருந்த நம்பிக்கையே சுத்தமாக போய்விட்டது என்று சோனா வருத்தத்துடன் கூறியுள்ளார்.