ஹீரோயின்களையே மிஞ்சும் அழகால் ரஜினி மகள் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஹீரோயின்களையே மிஞ்சும் அழகால் ரஜினி மகள் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனர் ஆக தனது பணியை செய்து வந்தார். குறிப்பாக பல படங்களில் இவர் கிராபிக் டிசைனராக பணியாற்றி இருக்கிறார். படையப்பா திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தொடர்ந்து பாபா, அன்பே ஆருயிரே, சண்டக்கோழி, சந்திரமுகி , சிவாஜி, சென்னை 28 ,கோச்சடையான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் கிராபிக் டிசைனராக பணியாற்றிருக்கிறார்.

மேலும் கோவா திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இது தவிர இவர் ரஜினிகாந்த்தின் கோச்சடையான் திரைப்படத்திற்கு கிராபிக் டிசைனராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் அஸ்வின் என்பவரை கடந்த 2019 திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து அவரைப் பிரிந்து விட்டார். அவருக்கு பிறந்த மகன் தான் வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகன். அதை எடுத்து விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.