ஈரக்கொலை நடுங்குது … கார் ரேஸில் தெறிக்கவிட்ட தல அஜித் – வீடியோ!

ஈரக்கொலை நடுங்குது … கார் ரேஸில் தெறிக்கவிட்ட தல அஜித் – வீடியோ!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித் முழுக்க முழுக்க தனது உழைப்பால் மட்டும் முன்னணி நடிகராக உச்ச அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் வளர்ந்து வந்த காலத்தில் பல இடங்களில் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்.

இன்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பை தாண்டி தனக்கு மிகுந்த ஆர்வம் மிக்க கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல வீர விளையாட்டு மற்றும் சாகசங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அவ்வப்போது படப்பிடிப்புகள் முடித்துவிட்டு கிடைக்கும் இடைவேளையில் விடுமுறை நாட்களில் கார் ரேசிங்கில் கலந்து கொள்ளும் அவர் தற்போது துபாய்க்கு சென்று அங்கு பயங்கரமாக கார் ரேஸ் ஓட்டி அசத்திய வீடியோவை இணையத்தில் பிரபல நடிகர் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மெர்சல் ஆகி அஜித்தா இது? என இந்த வீடியோவை பார்த்து வியந்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C8qU73ZyDy1/?utm_source=ig_web_copy_link