நட்சத்திர காதல் ஜோடி சூர்யா – ஜோதிகா சொத்து எத்தனை கோடி தெரியுமா?

நட்சத்திர காதல் ஜோடி சூர்யா – ஜோதிகா சொத்து எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.

இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் சூரிய பாலிவுட் நட்சத்திரங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா – ஜோதிகா ஜோடியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, இருவரின் சொத்து மதிப்பு சேர்ந்து ரூ. 537 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பல கோடி கணக்கில் சொகுசு கார்கள், பங்களா வீடுகள் உள்ளிட்டவை அடங்கும்.