ட்ரான்ஸ்பிரன் உள்ளாடையில் அசிங்கமா தெரியும் அந்த அழகு… பங்கம் பண்ணும் ஷாலினி பாண்டே!

ட்ரான்ஸ்பிரன் உள்ளாடையில் அசிங்கமா தெரியும் அந்த அழகு… பங்கம் பண்ணும் ஷாலினி பாண்டே!

விஜய் தேவர் கொண்டாவின் கெரியரில் மிக முக்கிய வெற்றி படமாக அமைந்தது அர்ஜுன் ரெட்டி. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் ஷாலினி பாண்டே. நடிகை ஷாலினி பாண்டே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானார்.

கொழுக் மொழுக் அழகில் இருந்த ஷாலினி பாண்டி திடீரென தனது உடல் எடை குறைத்து கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

கிளாமரான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் ஷாலினி பாண்டே தற்போது ட்ரான்ஸ்பரண்டான உள்ளாடையில் கிராப் டாப் அணிந்து அப்பட்டமாக அந்த அழகை காட்டி போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வெளியாக எல்லோரையும் முகம் சொல்லிக்க வைத்துள்ளது.