இதுக்கு பதில் “இந்தியன்” படத்தை ரீ ரிலீஸ் பண்ணியிருக்கலாம் – மோசமா விமர்சித்த ரக்ஷிதா!

இதுக்கு பதில் “இந்தியன்” படத்தை ரீ ரிலீஸ் பண்ணியிருக்கலாம் – மோசமா விமர்சித்த ரக்ஷிதா!

இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ஊழலை ஒழிக்கும் சேனாபதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார். அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி உலகம் முழுக்க உள்ள ஏகப்பட்ட ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தது.

இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து என்று பலர் நடித்துள்ளனர்.

Gallery

இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இப்படத்தை பார்த்த ரக்ஷிதா
தனது சோசியல் மீடியா பக்கத்தில், இந்தியன் 2 படத்தை பார்த்து பெரிய ஏமாற்றம் அடைந்தேன். இதற்கு பதில் இந்தியன் படத்தை ரீரிலீஸ் செய்திருக்கலாம் என்று பதிவிட்டு இருக்கிறார்.