சிறுவர் வைத்தியசாலை மீது மீது ஹைபர் சோனிக் ஏவுகணையை அடித்த ரஷ்யா- உக்ரைனில் நடந்த பரிதாபம் !

சிறுவர் வைத்தியசாலை மீது மீது ஹைபர் சோனிக் ஏவுகணையை அடித்த ரஷ்யா- உக்ரைனில் நடந்த பரிதாபம் !

உக்ரைன் நாட்டில் உள்ள கிவ் நகர் மீது கடும் தாக்குதலை ரஷயா தொடுத்துள்ளது. கிவ் நகரில் உள்ள சிறுவர் வைத்தியசாலை மீது ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அடித்துள்ளது ரஷ்யா. இதனால் 12 சிறுவர்கள் அதே இடத்தில் மரணித்துள்ளாதோடு மேலும் பல நூறு சிவர்கள் காயமடைந்துள்ளார்கள். இதனை அனைத்து உலக நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் சீனா மட்டும் வாயே திறக்கவில்லை.

இதேவேளை இந்தியா எதுவும் பேசாமல் நடு நிலை வகித்து வருகிறது. ஐ.நா சபை, இதனை இன அழிப்பு என்று வர்ணித்துள்ளது. ஆனால் வேதனையான விடையம் என்னவேன்றால், தமிழர்கள் ஆயிரக் கணக்கில் அழித்த வேளை, ஈழத் தமிழர்கள் இன அழிப்பு என்ற சொல்லைப் பாவிக்க வேண்டாம் என்று, கூறிய இதே ஐ.நா சபை. இன்று 12 சிறுவர்கள் இறந்த உடனே , ரஷ்யா இன அழிப்புச் செய்கிறது என்று கூறுகிறது.

எல்லாமே அமெரிக்காவின் பிடியில் தான் இருக்கிறது. அமெரிக்கா சொன்னால் தலை ஆட்டும் ஒரு பொம்மையாக ஐ.நா சபை உள்ளது என்பது தான் உண்மை நிலை.