கவர்ச்சி உடையில் கன்னி பசங்கள கட்டி இழுக்கும் ரைசா வில்சன்!

கவர்ச்சி உடையில் கன்னி பசங்கள கட்டி இழுக்கும் ரைசா வில்சன்!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலம் ஆனார். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நடிகையானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது.

மக்கள் மத்தியில் பிரபலம் ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். இப்போதும் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை ரைசா வில்சன்.

இதனால் கவர்ச்சியை தனது சமூகவலைத்தளங்களில் வாரி இறைத்து வருகிறார் ரைசா. தற்போது கிளாமரான உடையில் தன்னுடைய முன்பக்க அழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளார்.