தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்றால் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாகவும் நம்பர் ஒன் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே திருமணம் குழந்தைக்கு பிறகு அவர் சில காலம் சினிமாவில் கேப் விட்டிருந்தார் மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்த வருகிறார் .
அந்த வகையில் தற்போது வசீகரா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் தான் நடிக்கும் அனுபவத்தை குறித்து சமீபத்தை பேட்டி ஓட்டில் பகிர்ந்து கொண்ட நடிகை சினேகா நான் இந்த படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன்.
படம் முழுக்க வந்து செல்வேன் அது மட்டும் இல்லாமல் மகன் விஜய்யிடம் நான் சில காட்சிகளில் வந்து செல்வேன். எனவே இந்த படத்தில் படம் முழுக்க வந்து சொல்லுவேன் எனக் கூறிய சினேகா அத்துடன் கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். இப்படத்தில் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நீங்கள் பார்க்கலாம். நானும் இப்படத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன் என சினேகா கூறியிருந்தார். இவர்களின் காம்போ மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த வருகிறார்கள்.