பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். விஷயம் இப்படி இருக்க தற்போது அனைத்து தப்பும் பார்த்திபன் மேல் தான் என ஒரு உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது.
அதாவது பார்த்திபன் திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகையுடன் ரகசிய காதலில் இருந்து வந்ததாகவும் அதனால் தான் சீதா அவரை விவாகரத்து செய்தததாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.