தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை சூர்யா. இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “சில்லுனு ஒரு காதல்” இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இவர்களுடன் பூமிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடிகை ஸ்ரேயா சர்மா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்தார்.
காதல் கதையை மையமாகக் கொண்டு கணவன் மற்றும் மனைவியின் காதல் காதலன் – காதலியின் காதல் என இருவரின் காதல்களையும் மையமாகக் கொண்டு வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்படம் இன்றும் ரசிகர்களுக்கு பேவரைட் படமாக இருந்து வருகிறது.
கௌதம் – குந்தவியாக சூர்யா ஜோதிகா இருவரும் கணவன் மனைவியாக நடித்து காதலித்து அசத்திருப்பார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது .இந்த படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா தற்போது கிடுகிடுவென வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஹீரோயின் லுக்கில் படு கிளாமராக மாறி இருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களும் முழுக்க தற்போது தீயாக பரவி வருகிறது. ஒன் சைட் ஸ்லீவ்லஸ் உடையில் படு கவர்ச்சியாக உடல் தேகத்தை காட்டி பர்த்டே கொண்டாடியுள்ள போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது சிக்கியுள்ளது. இவரா அவர்? என பார்த்து ரசிகர்கள் வியந்து போய் விட்டனர்.