தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் ஆரம்பத்தில் காதல் காட்சிகளில் நடித்து தற்போது மிகவும் பெருந்தன்மையான காட்சிகளிலும் சமூக அக்கறையான விஷயங்களை பற்றி கருத்து பேசி நடித்து வருகிறார்.
ஆனால் ஆரம்பத்தில் பல்வேறு காதல் திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக முத்தக்காட்சியில் சிக்கி விமர்சிக்கப்பட்டு வந்தார். நடிகை ஜோதிகாவுடன்க்கு குஷி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் லிப்லா கொடுத்த காட்சி எல்லாரையும் வெட்கப்படவைத்தது.
அடுத்ததாக அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் அந்த படத்தின் நாயகி ஸ்ரேயா சரணுக்கு இறுக்கமாக உதட்டு முத்தம் கொடுத்தார். வில்லு திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அப்படி அப்படி ஒரு நெருக்கம் காட்டி அவருடனும் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தார்.
நண்பன் திரைப்படத்தில் இலியானவுடன் க்ளைமாக்ஸ் காட்சியில் லிப்லாக் கொடுத்து நடித்தார். பின்னர் சமந்தாவுக்கு கத்தி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் லிப்லாக் கொடுத்து நெருக்கம் காட்டினார்.கடைசியாக லியோ திரைப்படத்தில் சேர்ந்து நடித்த நடிகை திரிஷாவுக்கு லிப்லாக் கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகி அவர் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.