புஷ்பா 2 பார்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இளம் பெண் இறந்து போன சம்பவம் !

புஷ்பா 2 பார்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இளம் பெண் இறந்து போன சம்பவம் !

புஷ்பா 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள நிலையில், சில இடங்களில் சிறப்புக் காட்சி என்று காண்பிக்கப்படுகிறது.  இந்நிலையில், ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சி அதிகாலை திரையிடப்பட்டது.

அதற்கமைய, ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்கச் சென்றபோது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண் உயிரிழந்துள்ளார் . உயிரிழந்த ரேவதியின் மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.