கோல்டன் sparrow என் நெஞ்சில Arrow… ஜாலியா ஆட்டம் போட்ட ஜனனி – வீடியோ!

கோல்டன் sparrow என் நெஞ்சில Arrow… ஜாலியா ஆட்டம் போட்ட ஜனனி – வீடியோ!

 

இலங்கையில் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குக் வித் கோமாளி ஸ்பெஷல் எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். அதில் ஜனனியும் கலந்துக்கொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ஜனனி நடித்திருந்தார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஜனனி தற்போது கோல்டன் sparrow என் நெஞ்சில Arrow பாடலுக்கு செம ஜாலியா ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியிருக்கிறார்.

https://www.instagram.com/reel/DAK-kWBOdaD/?utm_source=ig_web_copy_link

பிக்பாஸ் ஜனனி , cinema news , kollywood news , latest news

Bigg Boss Janani latest dance video