காரில் டீச்சரோடு உச்சக்கட்ட உறவில் இருந்த மாணவன், மோபல் போன் மூலம் லொக்கேஷனை கண்டு பிடித்து ஆப்பு வைத்த அம்மா. அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு மெக்லென்பர்க் என்ற பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளர் கேப்பிரில்லா. இவருக்கு 26 வயது. அதே பள்ளியில் படிக்கும் 18வயது மாணவன் ஒருவரோடு இவர் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.
வீட்டில் மகனின் நடத்தையில் சில மாறுதல்கள் இருந்துள்ளது. இதனை அவதானித்த அம்மா மகனிடம் வினவ அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் நழுவி விட்டான். இதேவேளை ரக்பி விளையாடுவதாக சொல்லி புறப்பட்ட அவன், அங்கே செல்லவில்லை. இதனால் ரக்பி பயிற்றுவிப்பாளர் அம்மாவை தொடர்புகொண்டு மகன் எங்கே என்று கேட்க்க, அம்மாவுக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துவிட்டது. இன் நிலையில் மகன் எங்கே செல்கிறான் என்று அவரால் பின் தொடர்ந்து செல்ல முடியாது. அது சாத்தியமும் இல்லை. இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அம்மா. லைஃப்- 360 சென்ற செயலியை, மகனது மோபைல் போனில் இன்ஸ்டால் செய்து, லொக்கேஷனை ஆன் செய்து வைத்துவிட்டார்.
அடுத்த நாள் மீண்டும் அவன் ரக்பி விளையாடுவதாக கூறி வெளியே சென்றுவிட்டான். ஆனால் அவனது மோபைல் போன் ஒரு பார்க்கில் இருப்பதாக காட்டியது. இதனை அடுத்து அங்கே சென்ற அம்மாவுக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கே தனியாக நின்றுகொண்டு இருந்த காரின் உள்ளே, கேப்பிரில்லா என்ற டீச்சரோடு மகன் உறவில் இருந்துள்ளார். இதனை உடனே வீடியோ எடுத்த அம்மா, காரின் நம்பர் பிளேட்டையும் வீடியோ எடுத்து, பொலிசாருக்கு அறிவித்ததோடு பள்ளி நிர்வாகிகளுக்கும் அறிவித்து விட்டார். பள்ளி நிர்வாகம் உடனடியாக கேப்பிரில்லாவை பணி நீக்கம் செய்து விட்டது. பொலிசாரும் அவரை கைதுசெய்துள்ளார்கள். ஆனால் உறவில் இருந்த மாணவனுக்கு வயது 18 , அவர் மாணவனாக இருந்தாலும், 18வயது என்பதால், இதனை குற்றம் என்று நிரூபிக்க பொலிசாரால் முடியாது.