இதுவரை பார்த்திராத விஜய்யின் கோட் மேக்கிங் போட்டோஸ்!

இதுவரை பார்த்திராத விஜய்யின் கோட் மேக்கிங் போட்டோஸ்!

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுவரை வெளிவராத கோட் படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது .

கோட் , தளபதி விஜய் , கோட் மேக்கிங் போட்டோஸ் , Goat movie