மஞ்ச காட்டு மைனா…. ரெஜினா கேசன்ட்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மஞ்ச காட்டு மைனா…. ரெஜினா கேசன்ட்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அட 33வயதில் இப்படி ஒரு கவர்சிக் கன்னியா ? என்று கேட்க்கத் தோன்றும். ஆம் கட்டுடல் கொஞ்சம் கூட கலையாமல் செய்துக்கி வைத்த சிலை போல இன்னும் இருக்கிறார், ரெஜினா கசாண்ட்ரா . “கண்ட நாள்” படம் மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு என்று வேறு லெவலில் உள்ளார் ரெஜினா கசாண்ட்ரா . தல அஜித் நடித்துவரும் “விடா முயற்ச்சியில்” திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால்..

அதிலும் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரெஜினா அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரெஜினா எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். மஞ்ச கலர் சேலையில் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் மஞ்சக்காட்டு மைனா என வர்ணித்து வருகிறார்கள்.

ரெஜினான கேசன்ட்ரா , ரெஜினான கேசன்ட்ரா போட்டோஸ் , Regina Cassandra , Regina Cassandra photos