சில்க் சேலையில் ஜிவ்வுனு இழுக்கும் சம்யுக்தா… லேட்டஸ்ட் போட்டோஸ்!

சில்க் சேலையில் ஜிவ்வுனு இழுக்கும் சம்யுக்தா… லேட்டஸ்ட் போட்டோஸ்!

மாடல் அழகியாக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சம்யுக்தா. பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழியான இவர் அவரின் சிபாரிசின் பேரில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இவரது கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்ததாகவும் விவாகரத்து கேட்டும் அவர் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் தான் தன் தோழி பாவனாவிடம் கூறி அழுதேன். அவர் என்னை மனதளவில் தேற்றியதோடு பிக்பாஸ் வாய்ப்பையும் கொடுத்தார் என முன்னதாக கூறியிருந்தார் நடிகை சம்யுக்தா.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சம்யுக்தா. தற்போது பிங்க் நிற சில்க் சேலை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் எல்லோரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

bigg boss samyuktha, சம்யுக்தா, சம்யுக்தா போட்டோஸ், Bigg boss samyuktha