பட்டு சேலையில் பளபளன்னு போஸ் கொடுத்த ஜெனிலியா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

பட்டு சேலையில் பளபளன்னு போஸ் கொடுத்த ஜெனிலியா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்தியத் சினிமாவின் பிரபல நடிகை ஆன ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார்.

பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். இதனிடையே கடந்த 2012ம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது பட்டு சேலையில் பளபளன்னு பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை ஜெனிலியா, சினிமா நியூஸ் , actress genelia , actress genelia photos