குளித்துவிட்டு ஆடை அணியாமல் அப்படியே வந்து நிற்கும் அனிகா – என்னமா இதெல்லாம்?

குளித்துவிட்டு ஆடை அணியாமல் அப்படியே வந்து நிற்கும் அனிகா – என்னமா இதெல்லாம்?

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ரீல் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தையாக பார்க்கப்பட்டார்.

அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அப்பா மகள் கெமிஸ்ட்ரி அவ்வளவு சிறப்பாக ஒர்க் அவுட் ஆக இருந்தது. கேரளாவை பூர்விகமாகக் கொண்ட அனிகா முன்னதாக மலையாள திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க இங்கு தொடர்ச்சியாக நடித்த வந்தார்.

என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின்னர் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது குளித்துவிட்டு அபுபடியே பாத் டவலோடு கண்ணாடி முன் வந்து நின்றுக்கொண்டு விளம்பரம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_YCF3LPUB6/?utm_source=ig_web_copy_link

anikha surendran, anikha surendran, glamour photos, அனிகா சுரேந்திரன் ,