சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா திரைப்பட இயக்குனர். பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இவர் தனுஷ். கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஐஸ்வர்யாவுக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது .
கடைசியாக லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனிடையே தனுசு ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டார் தற்போது தனியாக வாழ்ந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒர்கவுட்டில் அதிக ஆர்வத்தை செலுத்தி வரும் ஐஸ்வர்யா தனுஷ் சைக்கிளிங் செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் இறுக்கமான உடை அணிந்து அவர் சைக்கிளிங் செய்து எடுத்துக்கொண்ட போட்டோ ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா தனுஷ், aishwarya dhanush , cinema news , kollywood news