புடவை இப்படியும் கட்டலாம்…. அரைகுறையா காட்டி இழுக்கும் ஆண்ட்ரியா!

புடவை இப்படியும் கட்டலாம்…. அரைகுறையா காட்டி இழுக்கும் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது வித்தியாசமாக சேலை கட்டி மாராப்பு போடாமல் வெறும் ஜாக்கெட்டோடு அப்படியே கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியாக ஆண்ட்ரியாவை பார்த்த ரசிகர்கள் எல்லாவற்றிலும் புதுவிதம் காட்டுறேன் என்று இப்படி உடம்ப ஆபாசமாக காட்டி. இழுப்புறீங்களே என்னை ஏடாகூடமாக விமர்சித்து வருகிறார்கள்.

நடிகை ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா போட்டோஸ் , andrea jeremiah , andrea jeremiah pics