மிதக்கும் கப்பலில் திருமணம்…. பிரம்மாண்டமாக நடந்த எமி ஜாக்சனின் இரண்டாம் திருமணம்!

மிதக்கும் கப்பலில் திருமணம்…. பிரம்மாண்டமாக நடந்த எமி ஜாக்சனின் இரண்டாம் திருமணம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப் பட்டினம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.

வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது நீண்ட நாள் காதலரை எமி ஜாக்சன் இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. எமி ஜாக்சனின் திருமணம் மிதக்கும் கப்பலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.எல். விஜய் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எமி ஜாக்சன் , எமி ஜாக்சன் போட்டோஸ், Amy Jackson, Amy Jackson photos

 

 

https://www.instagram.com/p/C_IZsG-qMrr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Amy Jackson ed westwick marriage video