அட நம்ம சுந்தரியா இது….? கொள்ளை அழகில் கொத்தி இழுக்குறாங்களே!

அட நம்ம சுந்தரியா இது….? கொள்ளை அழகில் கொத்தி இழுக்குறாங்களே!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவள் தான் கேப்ரில்லா. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மிகப்பெரிய அளவில் பரீட்சியமானார் .

அதன் பிறகு எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்திருந்தார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு சுந்தரி சீரியல் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதனால் இவர் சுந்தரி என்று மக்களால் அழைக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார். இந்நிலையில் தற்போது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடியக்கிவிட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியிருக்கிறார் அதை பார்த்து ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது? என வாய்பிளந்து லைக்ஸ் குவித்துள்ளனர்.

சுந்தரி சீரியல், சுந்தரி கேபிரில்லா, sundari serial , cinema news , kollywood new