ஸ்டேப் ஸ்டெப்பா ஓப்பன்… ஒரு மாதிரி காட்டி மயக்கும் மாளவிகா!

ஸ்டேப் ஸ்டெப்பா ஓப்பன்… ஒரு மாதிரி காட்டி மயக்கும் மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

முதல் படத்திலே ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இதனடி நடிகை மாளவிகா மோகனன் விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இந்த நிலையில் தற்போது சிகப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய படு கவர்ச்சியான உடையில். செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து விமர்சனத்திற்கும் ரசனைக்கும் உள்ளாகியுள்ளார்.

https://www.instagram.com/p/C-5IS5iMoh6/?utm_source=ig_web_copy_link

மாளவிகா மோகனன், malavika mohanan, cinema news , Actress photos

malavika mohanan modern photos