தங்கலான் படத்தின் ‘மினிக்கி.. மினிக்கி’ பாடல் வீடியோ வெளியானது!

தங்கலான் படத்தின் ‘மினிக்கி.. மினிக்கி’ பாடல் வீடியோ வெளியானது!

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் வித்யாசமான மிரட்டலான தோற்றத்தில் நடித்து மிரள வைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெற்று ரசிகர்கள் எல்லோருது கவனத்தையும் ஈர்த்த ‘மினிக்கி.. மினிக்கி’ பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது . இந்த பாடல் தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மினிக்கி மினிக்கி பாடல், நடிகர் விக்ரம், தங்கலான் , thangalaan , vikram