நயன் தாரா DDயிடம் சொன்னது அந்த மேட்டரா ? உண்மையில் இவர்கள் பேசியது என்ன

நயன் தாரா DDயிடம் சொன்னது அந்த மேட்டரா ? உண்மையில் இவர்கள் பேசியது என்ன

சமீபத்தில் சமூக வலையத் தளங்களில் சக்கைப் போடு போடும் ஒரு வீடியோ என்றால் அது இது தான். அறிவிப்பாளர் DD கேட்ட ஒரு கேள்விக்கு நயன் தாரா சொன்ன பதில் தான் இது. அட என்ன ஒரு வித்தியாசமா இருக்கே என்று பலரும் மண்டையைப் போட்டுக் குழப்பி வருகிறார்கள். அதாவது நயன் தாரா என்ன சொல்கிறார் என்றால், நான் படுக்கும் போது நேராக படுக்க மாட்டேன், அது அவங்களுக்கு ஈசியா இருக்கும். அதனால

ஒரு சைடா தான் நான் படுப்பேன் என்கிறார். அட என்னடா ? எது பற்றி இவங்க பேசுறாங்க ? அதுவும் படு வெட்கப்பட்டுக் கொண்டு நயன் தாரா சொல்ல வந்தது என்ன என்று ரசிகர்கள் ரெல் பண்ண ஆரம்பித்துள்ளார்கள். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.