நடிகை சமந்தா தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது .
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தாவை பிரிந்த பிறகு நாக சைதன்யா சோபிதாவை ரகசியமாக டேட்டிங் செய்து காதலித்து தற்போது திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணமே சோபிதா தான் என்று ஒரு தகவல் உறுதியாக கூறுகிறது.
அதாவது, இவர்களின் விவாகரத்து அறிவிப்புகள் வெளிவந்த நேரத்தில், சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் தனது இன்ஸ்டாவில், “மோசமான பெண் இனிமே உனக்கு தான்” எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. அதில் சோபிதாவுடன் ரகசியமாக அவுட்டிங் சென்ற புகைப்படம் வெளியிட்டு நாக சைதன்யா சோபிதாவுடன் தகாத உறவில் இருப்பதை உறுதிப்படுத்தினார். எனவே சோபிதாவால் தான் சமந்தா திருமண முறிவுக்கு சென்றதாக சில கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சமந்தா , நாக சைதன்யா , samantha, naga chaintya, sobhita dhulipala