லண்டனில் திடீரென முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் கலவரம் ஒன்றை, Far-Right என்ற குழு ஆரம்பிக்க என்ன காரணம் ? இது எப்படி பல நகரங்களுக்குப் பரவியது ? என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கும் நிலையில். உண்மையைச் சொல்லப் போனால் பிரித்தானிய அரசால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை நிலை. இதற்கு காரணம் பிரிட்டனில் வசிக்கும் யூதர்கள் என்ற கோட்பாடு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அதிபர் நித்தின்யாகு, மீது சர்வதேச நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரித்தானியா ஆதரித்துள்ளது. இதேவேளை பிரிட்டன் உடனடியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து ஆயுத உதவிகளையும் நிறுத்தியுள்ளது. இன் நிலையில் இஸ்ரேல் அரசின் தூண்டுதலில் தான் இந்தக் கலவரம் வெடித்துள்ளதாக உளவுத்துறை நம்புகிறது.
பிரிட்டனில் மிக மிகச் செல்வந்தர்களாக யூதர்களே இருக்கிறார்கள். TESCO தொடக்கம் ஸ்டார் பக்ஸ் வரை யூதர்களின் கம்பெனிகள் தான். இவர்கள் சிலர் பல மில்லியனை வாரி இறைத்து. Far-Right என்னும் குழுவைத் தூண்டி விட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, கீழே இருக்கும் அனைத்து உலகளாவிய கம்பெனிகளும் யூதர்களுடையதே.