ஐட்டம் நடிகைக்கு ஆசையை பார்த்தீங்களா? 5 நிமிஷத்துக்கு இத்தனை கோடியா!

ஐட்டம் நடிகைக்கு ஆசையை பார்த்தீங்களா? 5 நிமிஷத்துக்கு இத்தனை கோடியா!

திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளை காட்டிலும் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகைகளின் மார்க்கெட்டே தனி மவுஸ் தான் என்று சொல்லலாம். வெறும் 5 நிமிட பாடலுக்கு ஆட்டம் போட்டுப் போகும் அவர்கள் அவர் முழு படத்திற்கு ஒரு ஹீரோயின் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ அதைவிட அதிகமாக சம்பளத்தை பெற்றுக்கொண்டு பறந்து விடுவார்கள் .

அப்படித்தான் பாகுபலி உள்ளிட்ட பல்வேறு பாடல்களில் ஐட்டம் நடனமாடி பெரும் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நோரா படேஹீ. இவர் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் போட்டும் வருகிறார் .

இந்த நிலையில் நோரா படேஹீ ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட கிட்டத்தட்ட ரூ. 2 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளே ரூ. 1 கோடி தான் பெறுகிறார். ஆனால் வெறும் 5 நிமிட கவர்ச்சி ஆட்டத்துக்கு இரண்டு கோடி சம்பளம் வாங்குவது ரொம்ப பெரிய காசுமா என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

நோரா படேஹீ, Nora Fatehi , பாகுபலி நடிகை நோரா படேஹீ, cinema news , kollywood news