போடுடா வெடியை GOAT பட ரசிகர்களுக்கு டபுள் அப் டேட் ஆனா படம் எப்படி என்று தான் தெரியவில்லை

போடுடா வெடியை GOAT பட ரசிகர்களுக்கு டபுள் அப் டேட் ஆனா படம் எப்படி என்று தான் தெரியவில்லை

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக இப்படத்தின் இரண்டு சிங்கிள். வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடல் குறித்த. புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருக்கிறார்.அதாவது விஜய்யின் கோட் படத்தின் 3வது பாடல் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

விஜய் . கோட் திரைப்படம், கோட் பாடல், #TheGoatThirdSingle ,