இன ரீதியாக கமலா ஹரிஷை தாக்கிய TRUMP தன்னால் பெயரைக் கூட உச்சரிக்க முடியவில்லை என்கிறார்

இன ரீதியாக கமலா ஹரிஷை தாக்கிய TRUMP தன்னால் பெயரைக் கூட உச்சரிக்க முடியவில்லை என்கிறார்

நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள தேர்தலில், பைடன் விலகியதாக அறிவிக்க. தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிமிடம் முதல் அவர் வங்கிக் கணக்கிற்கு பல மில்லியன் டாலர்கள் நன்கொடையாக குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் கமலாவுக்கு பெரும் ஆதரவு பெருகியுள்ளது. இதனை சற்றும் சகிக்க முடியாத ரம், அவர் மீது இன வெறித் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளார்.

கமலாவின் பெயரை தன்னால் சரி வர உச்சரிக்க கூட முடியவில்லை, இப்படியான ஒரு நபரையா நீங்கள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப் போகிறீர்கள் என்று மக்கள் மத்தியில் ரம் கேள்வி எழுப்பி வருகிறார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இன வெறியாக பேசினார் என்று ரம்பை கைது செய்வது தொடர்பாக பொலிசாரும் எப்.பி.ஐயும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.