குடிபோதையில் வீடியோ வெளியிட்ட மிருணாள் தாகூர் – சர்ச்சைக்குள்ளான வீடியோ!

குடிபோதையில் வீடியோ வெளியிட்ட மிருணாள் தாகூர் – சர்ச்சைக்குள்ளான வீடியோ!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான மிருணாள் தாகூர் தொலைக்காட்சி தொடர் வழியே சினிமாவில் நுழைந்தார். அவர் நடித்த குக்கும் பாக்கியா என்ற இந்தி தொடர் தமிழியில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.

அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவர அன்பு சோனியா, சூப்பர் 30, பேய் கதைகள், தமாகா, ஜெர்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து, சீதா ராமம் என்ற படத்தில் நடித்தன் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் மிருணாள் தாகூர் மது அருந்தியபடி எடுத்த வீடியோ என்று சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அதில் அவர் குடிக்கவில்லை, காமெடியாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் என்று பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த சர்ச்சை வீடியோ: