உலகின் மிக அழகான ஆண் இந்த தமிழ் நடிகரா? வெளிவந்த தகவல்!

உலகின் மிக அழகான ஆண் இந்த தமிழ் நடிகரா? வெளிவந்த தகவல்!

நடிகர் அரண் பார்ப்பதற்கு நல்ல ஹேண்ட்ஸம் லுக்கில் கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்து கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாகவும் அத்துடன் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து வந்தார்.

நட்சத்திர அந்தஸ்தை பிடித்து அவர் கிட்டத்தட்ட சூர்யா மற்றும் விஜய் ரேஞ்சுக்கு பேசப்படுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ஆள் அட்ரஸே இல்லாமல் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

இவர் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும்போது ஆன்ட்டி நடிகை ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகவும் அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையை நம்பி தனது சினிமா வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு இந்த பக்கமே தலை காட்டாமல் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், உலகின் மிக அழகான பெண்ணாக ஆம்பர் ஹர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உலகின் மிக அழகான ஆண் தமிழ் நடிகர் கரண் அவர்களை தேர்வு செய்துள்ளது லண்டன் நிறுவனம். இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களையே விழிப்புதுங்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கரன் என்ன ஆனார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.