என்ன வர வர அழகா ஆகிட்டே போறீங்க? சினேகாவை பார்த்து வழியும் ரசிகர்கள்!

என்ன வர வர அழகா ஆகிட்டே போறீங்க? சினேகாவை பார்த்து வழியும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்றால் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாகவும் நம்பர் ஒன் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே திருமணம் குழந்தைக்கு பிறகு அவர் சில காலம் சினிமாவில் கேப் விட்டிருந்தார் மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்த வருகிறார் . அந்த வகையில் தற்போது வசீகரா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது அழகான ஸ்லீவ்லெஸ் சேலையில் தனது கவர்ச்சி லிமிட்டாக காட்டி சொக்கி இழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது. விதை பார்த்து சிலர் என்ன வர வர அழகா ஆகிட்டே போறீங்க? என கேட்டு வருகிறார்கள்.