உக்ரைன் அதிபர் சிலன்ஸ்கியை பார்த்து புட்டின் என்று கூறிய ஜோ-பைடன் புத்தி தடுமாறி உள்ளதால் பெரும் சிக்கல் !

உக்ரைன் அதிபர் சிலன்ஸ்கியை பார்த்து புட்டின் என்று கூறிய ஜோ-பைடன் புத்தி தடுமாறி உள்ளதால் பெரும் சிக்கல் !

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். 81 வயதாகும் ஜோ பைடன் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஜோ பைடன் தான் இப்படி ஆசைப்படுகிறார் என்றால், அவரது மனைவி ஜில் பைடன் அதற்கு மேல் ஒரு படி போய், அவர் நல்ல நினைவு ஆற்றலில் உள்ளார் என்று கூறி வருகிறார்.

இது இவ்வாறு இருக்க, உக்ரைன் அதிபர் நேற்று முன் தினம் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கே வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், வைத்து உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கியை பார்த்து அதிபர் புட்டின் என்று அழைத்துள்ளார். இதனால் அங்கே இருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள். இதன் காரணத்தால் மேற்கொண்டு ஜோ பைடனோடு பேசுவதில் எந்த ஒரு பயனும் இல்லை என்று கருதிய ஜிலன்ஸ்கி, உடனடியாக அனைத்து சந்திப்புகளையும் ரத்துச் செய்துவிட்டு உக்ரைன் கிளம்பி விட்டார். இதுபோக மேடையில் அதிபர் ஜிலன்ஸ்கிக்கு அருகே இருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிசை பார்த்து டொனால் ரம் என்று அழைத்துள்ளார் ஜோ பைடன்.

வயது போனால் எல்லோருக்கும் இந்த மாறாட்டம், ஞாபக மறதி நோய் வருவது உண்டு. ஆனால் ஒரு நாட்டுத் தலைவராக இருக்கும் போது இப்படியான நோய் வந்து விட்டால், தேசிய பாதுகாப்புக் கருதி அவர் அந்தப் பதவியில் இருந்து விலகி விடுவது நல்லது. ஆனால் நான் விலகவே மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார் ஜோ பைடன். இதனைச் சொல்லி புரியவைக்கவேண்டிய அவர் மனையியோ, அதுக்கு பக்க பலமாக நின்று, இந்த பதவி மோகத்தில் அலைகிறார் என்றால், பாருங்கள். இனி செனட் சபை கூடி, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்தி அவரை அகற்றினால், அது அவர் பெயருக்கே அசிங்கம். இதனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. ஆனால் இந்த மனிசனோ விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை. அமெரிக்காவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !