தமிழக வெற்றிக்காகத்தின் மாநாட்டிற்கு முன்பு கேப்டன் சமாதியில் ஆசீர்வாதம் விஜய் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார் அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் காண்பதற்காக அறிவித்திருந்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தீவிரமாக செய்து வந்தார். இதன் மூலம் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தார் அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனை தாது கட்சி அலுவலகத்திலேயே வெளியிட்டிருந்தார். அதன் பிறகு கட்சி மாநாட்டை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் கட்சி மாநாடு அனுமதி வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தது. மாநாட்டில் நடத்த பல இடங்களை தேர்வு செய்து வந்தனர் திருச்சி மதுரை சேலம் போன்ற மாவட்டங்களில் முடிவு செய்து வைத்திருந்தனர் ஆனால் அங்கு இடம் கிடைப்பது அதனை தொடர்ந்து விழுப்புரம் விக்ரம் என இடத்தை தேர்வு செய்து அனுமதி பெற்றுள்ளனர் தற்போது அக்பர் 27ஆம் தேதி மாநாடு விஜய் வெளியீட்டிருந்தார்.
முதல் மாநாட்டிற்கு முன்பு பல அரசியல் கட்சி தலைவர்களின் சமாதியில்
ஆசி பெற உள்ளார்.
இதில் பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் ஆசி பெற உள்ளார்.
விஜயின் திரைப்படத்தில் கேப்டனின் பங்கு முக்கியமானது அவர் ஆரம்பகாலத்தில் பயணத்தில் கேப்டன் பெரும் உதவிகள் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக சில காட்சிகளை பயன்படுத்தி இருந்தார், அது ரசிகர்களிடமும் நல்ல வரவைப்பை பெற்றது.
கட்சியின் மாநாட்டுக்கு முன்பு கேப்டனின் ஆசையை பெற உள்ளாராம். விஜயின் அரசியல் பயணம் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இவரின் முதலாவது மாநாட்டிற்கு பின்பு பெரும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.