வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வாலிப வட்டம் – ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் சொக்கி இழுக்கும் ரைசா வில்சன்!

வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வாலிப வட்டம் – ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் சொக்கி இழுக்கும் ரைசா வில்சன்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் திரைத்துறையில் நடிகையானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. மக்கள் மத்தியில் பிரபலம் ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் அழகை காட்டி செம ஹாட்டான போஸ் கொடுத்த விடியோவை வெளியிட்டு வாலிப ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியிருக்கிறார் . இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_VtheXPmBb/?utm_source=ig_web_copy_link