MS பாஸ்கர் மகளின் வளைகாப்பு விழா… வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

MS பாஸ்கர் மகளின் வளைகாப்பு விழா… வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகரும் குணச்சத்திர நடிகரும் ஆன எம் எஸ் பாஸ்கருக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டும் குழந்தைகள் இருக்கிறார்கள் .இதில் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல முன்னணி ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

அவரது மகன் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த 96 திரைப்படத்தில் பள்ளிப்பருவ ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு வளைகாப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக அவரது வீட்டிலேயே உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஐஸ்வர்யா பாஸ்கர் கடந்த 2021 ஆம் ஆண்டு அகுள் சுதாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வளைகாப்பு விழாவின் க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் எம். எஸ் பாஸ்கர், எம். எஸ் பாஸ்கர் மகள், ms bhaskar, Cinema news , kollywood news