நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இந்த கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் விஜய் அந்த விழாவிற்கு அவரது மனைவி சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகள் வராது தான் தற்போது விவாத கேள்வியாக இருக்கிறது.
விஜய் மனைவி சங்கீதா லண்டனில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சய் ஏன் வரவில்லை?மகள் திவ்யா வரவில்லை.?இங்கு தான் இந்த கதை விவாதத்தில் ஆரம்பித்தது. மனைவி பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் வரவில்லை என்றால் குடும்பத்தில் பிரச்சினை என்பது இன்னும் குழப்பத்தை நீடிக்கிறது.
குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் வாழ தெரியாத நடிகர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்? என விஜய்யை சரமாரியாக கேள்வி கேட்டு விமர்சித்து வருகிறார்கள்.மேலும் இந்த விழாவில் விஜய்யின் தந்தை சந்திர சேகர், தாய் சோபா உள்ளிட்டோர் பங்கேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் , சங்கீதா விஜய் , Actor vijay , sangeetha ,