Bigg Boss’க்கு டாட்டா காட்டிய கமல்… 8வது சீசன் தொகுத்து வழங்கப்போவது யார்?

Bigg Boss’க்கு டாட்டா காட்டிய கமல்… 8வது சீசன் தொகுத்து வழங்கப்போவது யார்?

இனி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என கமல்ஹாசன் நேற்று அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிருப்தி ஏற்படுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி விட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாக பிக்பாஸ் 8வது சீசன் கமல் தொகுத்து வழங்கப் போவதில்லை என அசாரே அறிவித்து விட்டார். இதனால் கமலை தொடர்ந்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள்?என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி கமலுக்கு பதிலாக நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மிகப்பெரிய அளவில் டிஆர்பி உச்சத்தை நிகழ்ச்சி தொட்டுவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையாக இருந்த நயன்தாரா பல கோடி சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் சிம்பு, நடிகர் சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு. வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருந்தாலும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் விஜய் டிவி வெளியிட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் ,கமல் ,நயன்தாரா , பிக்பாஸ் 8 , nayanthara , kamal haasan,