தென்கொரிய விமான விபத்து – உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

தென்கொரிய விமான விபத்து – உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

 

தென்கொரிய விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

ஜெசு எயருக்கு சொந்தமான பொயிங் 737- 800 தென்கொரிய முவான் விமானநிலையத்தில் தரையிறங்கிய வேளை விழுந்து நொருங்கியது.

இந்த விமானத்தில் 181 பயணம் செய்துகொண்டிருந்தனர் இவர்களில் அனேகமானவர்கள் தாய்லாந்து தலைநகரிலிருந்து பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவர் ஒன்றின் மீது மோதி தீப்பிடிப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.